நசுருல் இசுலாம்
இந்திய அரசியல்வாதி
நசுருல் இசுலாம் (Nazrul Islam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1949 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அசாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 2002 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதி முதல் 20 மே 2016 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி வரை அசாமின் தருண் கோகோய் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார். 1996 ஆம் ஆண்டு முதல் முதல் 2021 ஆம் ஆண்டு வரை இலகரிகாட்டு சட்டமன்ற தொகுதியிலிருந்து ஐந்து முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6][7]
நசுருல் இசுலாம் Nazrul Islam | |
---|---|
அசாம் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–2021 | |
முன்னையவர் | சம்சுல் ஊடா |
பின்னவர் | ஆசிப் மொகமது நாசர் |
தொகுதி | இலாகரிகாட்டு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நசுருல் இசுலாம் 12 ஆகத்து 1949 மோரிகோன், அசாம், இந்தியா |
இறப்பு | 7 சனவரி 2023 குவகாத்தி, அசாம், இந்தியா | (அகவை 73)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அசிசா நசுருல் |
பிள்ளைகள் | 2, ஆசிப் மொகமது நாசர் உட்பட |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | குவகாத்தி மருத்துவக் கல்லுரி மற்றும் மருத்துவமனை, (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) |
தொழில் | மருத்துவர், அரசியல்வாதி |
நசுருல் இசுலாம் 7 ஜனவரி 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று தனது 73 ஆவது வயதில் இறந்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assam Legislative Assembly - Member". www.assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Assam Legislative Assembly - Members 1996-2001". assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Assam Legislative Assembly - 11th Assembly, Members 2001-2006". assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Assam Legislative Assembly - Members 2006-2011". assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Assam Legislative Assembly - Members of Current Assembly". assamassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Dr. Nazrul Islam(Indian National Congress(INC)):Constituency- LAHARIGHAT(MARIGAON) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "🗳️ Dr Nazrul Islam, Laharighat Assembly Elections 2016 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ Former Assam Minister Nazrul Islam Passes Away