நசுருல் ஜெயந்தி
நசுருல் ஜெயந்தி Nazrul Jayanti নজরুল জয়ন্তী | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | நசுருல் பிறந்த நாள் |
கடைபிடிப்போர் | வங்காளிகள் வங்காளதேசம் இந்தியா |
2023 இல் நாள் | 24 மே |
2024 இல் நாள் | 24 மே |
நிகழ்வு | வருடந்தோறும் |
நசுருல் ஜெயந்தி (ஆங்கிலம்: Nazrul Jayanti; வங்காள மொழி: নজরুল জয়ন্তী) மே 24 அன்று வங்காளதேசத்தின் தேசியக் கவிஞரான காசி நஸ்ருல் இஸ்லாமின் பிறந்த நாள். இந்த நாளில் சிறப்பு நிகழ்ச்சிகள் வங்காளத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. மேலும் நஸ்ருல் மற்றும் அவரது படைப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகெங்கிலும் உள்ள வங்காளிகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.[1][2][3][4] 2024ஆம் ஆண்டு கொண்டாடப்படுவது 124ஆவது பிறந்த நாள் ஆகும்.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "www.thedailystar.net/three-day-celebrations-mark-nazrul-jayanti-25495". thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
- ↑ "'Nazrul Jayanti has been completely redefined'". en.prothom-alo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
- ↑ TI Trade. "The Assam Tribune Online". assamtribune.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.
- ↑ "www.thedailystar.net/nazrul-jayanti-observed-in-bogra-26406". thedailystar.net. பார்க்கப்பட்ட நாள் 2017-03-03.