மேற்கு வங்காள திருவிழாக்களின் பட்டியல்
மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகைகளின் பட்டியல்
மேற்கு வங்கம் பல விடுமுறை நாட்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுகிறது. பெங்காலி பழமொழியான “பரோ மாசே தேரோ பர்போன்” (“பன்னிரண்டு மாதங்களில் பதின்மூன்று திருவிழாக்கள்”) என்ற சொலவடையில் இருந்து இம்மாநிலத்தில் பண்டிகைகள் மாதங்களை விட மிகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். பெங்காலி நாட்காட்டி முழுவதும், பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. துர்கா பூஜை மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து கொண்டாட்டங்களிலும் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுகிறது. [1] மேற்கு வங்காளத்தின் முக்கிய பண்டிகைகளின் பட்டியல் இங்கே.
முக்கிய திருவிழாக்கள்
தொகு- கல்பதரு உட்சப் கல்பதரு உசப் - தக்ஷினேஷ்வர் மற்றும் கோசிபூர் உத்யன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி கல்பதரு தினமாக கொண்டாடப்படுகிறது.
- 21 பிப்ரவரி - பெங்காலி மொழி நாள் மொழி திபஸ்
- பொய்லா போயிஷாக் எண்பர்ஷ்
- குரு பூர்ணிமா குரு பூர்ணிமா
- பாய் ஃபோண்டா வை ஃபோண்டா
- காளி பூஜை காளி பூஜை
- லக்ஷ்மி பூஜை லக்ஷி பூஜா
- டோலியாத்ரா டோலயாத்ரா
- ஈத்-உல்-பித்ர் ரொஜார் ஈத்
- ஈத்-உல்-ஆதா பக்கரி ஈத்
- கணேஷ் சதுர்த்தி கணேஷ் சதுர்த்தி
- கௌரா பூர்ணிமா கௌர பூர்ணிமா
- விஸ்வகர்மா பூஜை பிஷ்வகர்மா பூஜை
- துர்கா பூஜை துர்காபூஜா
- இந்திய சுதந்திர தினம் சபாதீனதா தினங்கள்
- ஜகதாத்ரி பூஜை ஜகதாத்திரி பூஜா
- ஜன்மாஷ்டமி ஜன்மாஷ்டமி
- நந்தோத்சவ் நந்த் உசப்
- நஸ்ருல் ஜெயந்தி நஜருல் ஜெயந்தி
- பிரம்ம சமாஜத்தின் மகோத்சவ் மாக் உசப்
- மஹாலயா மஹாலயா
- மே தினம் மே தினங்கள்
- முஹர்ரம் மஹரம்
- பௌஷ் பர்பன் பௌஷ் பார்பன்
- பொய்லா ஃபால்குன் பயேலா பால்குன்
- ரவீந்திர ஜெயந்தி ரபீந்த்ர ஜெயந்தி
- ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் நினைவு தினம்.
- ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி ராமகிருஷ்ண ஜெயந்தி
- ரதயாத்திரை ரத் யாத்ரா
- ராக்கி பந்தன் ராக்கி பந்தன்
- 26 ஜனவரி - குடியரசு தினம்
- சரஸ்வதி பூஜை சரஸ்வதி பூஜை
- கோஜாகரி லக்ஷ்மி பூஜை கோஜாகரி
- சிவராத்திரி சிபராத்திரி
- நேதாஜியின் பிறந்தநாள் நேதாஜி ஜெயந்தி
- சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் பிபெகானந்த் ஜெயந்தி
- ராமநவமி ராம் நபமி
- ராஸ்ஜத்ரா ராஸ் யாத்ரா
- ஜுலஞ்சத்ரா ஜுலன் யாத்ரா
- கிறிஸ்துமஸ் படோ டின்
மற்ற பண்டிகைகள்
தொகு- அக்ஷய திருதியை
- படு
- கந்தேஸ்வரி பூஜை
- குப்திபரா ரதயாத்திரை
- நபன்னா
- ஷக்த ராஷ்
- புத்த பூர்ணிமா
- ஜாமை சாஸ்தி
- லோகேநாத் பிரம்மச்சாரியின் நினைவுநாள்
- கங்கா தசரா
- கங்காசாகர் திருவிழா மற்றும் புனித யாத்திரை
- ஸ்னான யாத்திரை
- பிபத்தரினி பிராதா
- ஜூலன் யாத்ரா
- பிரம்ம சமாஜத்தின் பத்ரோத்ஸவ்
- விஸ்வகர்மா பூஜை
- அன்னக்குட் உட்சப்
- கார்த்திகை பூஜை
- இது பூஜை
- பாசந்தி பூஜை
- சரக் பூஜை
- மகேஷ் ரதயாத்திரை
- கஜன்
- புனித வெள்ளி
- பசந்த உத்சவ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Durga Puja". Durga Puja Festival: Durga Puja of Bengal. Archived from the original on 2012-10-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.