நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம்

கர்நாடகாவில் உள்ள ஓர் இரயில் நிலையம்


நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம் (Nanjangud Town railway station) இந்தியாவின் என்பது கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மைசூர் - சாமராசநகர் கிளை பாதையில் இந்நிலையம் உள்ளது.

நஞ்சஞ்கூடு நகரம்
Nanjangud Town


நஞ்சஞ்கூடு நகரம்
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்மைசூர் மாவட்டம், கருநாடகம்
இந்தியா
ஆள்கூறுகள்12°07′22″N 76°41′01″E / 12.122770°N 76.683522°E / 12.122770; 76.683522
ஏற்றம்760 m (2,490 அடி)
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான தரை நிலையம்
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில்
நிலையக் குறியீடுஎன்.டி.டபிள்யூ
மண்டலம்(கள்) தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) மைசூர்
வரலாறு
திறக்கப்பட்டது2008; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
மின்சாரமயம்ஆம்

இடம்

தொகு

மைசூர் மாவட்டத்தில் நஞ்சங்கூடு நகருக்கு அருகில் நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

நஞ்சங்கூடு நகர தொடருந்து நிலையத் திட்டத்திற்கு 313 கோடி ரூபாய் செலவு செய்வதென மதிப்பிடப்பட்டது. 61 கிலோமீட்டர் தொலைவுக்கான நீட்டிப்பு பணிகள் முடிந்தன.[1] இந்த வழித்தடத்தில் முன்னும் பின்னும் ஆறு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் ஐந்து தொடருந்துகள் மெதுவாக நகரும் பயணிகள் ரயில்களாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு