மைசூர் மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்


மைசூரு மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் மைசூரு நகரத்தில் உள்ளது. மைசூரு மாவட்டத்தில் 7 வட்டங்கள் உள்ளன.

  1. ஹெக்கடதேவனகோட்டே
  2. அன்சூரு
  3. கிருஷ்ணராஜநகரா
  4. மைசூரு
  5. நஞ்சன்கூடு
  6. பெரியபட்டணா
  7. திருமாக்கூடல் நரசிபுரம்
மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ
—  மாவட்டம்  —
மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ
இருப்பிடம்: மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ

, கருநாடகம்

அமைவிடம் 12°13′N 76°29′E / 12.21°N 76.49°E / 12.21; 76.49
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
பிரிவு மைசூரு பிரிவு
வட்டம் மைசூரு, திருமக்கூடல்-நர்சிப்பூர், நஞ்சன்கூடு, ஹெக்கனதேவனகோட்டே, உன்சூர், பெரியபட்டினம், கிருட்டினராசநகரம்
தலைமையகம் மைசூரு
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
பதில் ஆணையர் பி.மணிவண்ணன்
மக்களவைத் தொகுதி மைசூரு மாவட்டம் / ಮೈಸೂರು ಜಿಲ್ಲೆ
மக்கள் தொகை

அடர்த்தி

26,41,027 (2001)

421.351/km2 (1,091/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6,268 சதுர கிலோமீட்டர்கள் (2,420 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.mysore.nic.in
மைசூரு மாவட்டத்திலுள்ள வட்டங்கள்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_மாவட்டம்&oldid=3890772" இலிருந்து மீள்விக்கப்பட்டது