நடாசா பத்வார்

நடாசா பத்வார் (Natasha Badhwar) ஓர் இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக பயிற்சியாளர் ஆவார். [1] [2]மை டாட்டர்ஸ் மற்றும் இம்மார்ட்டல் ஃபார் எ மொமண்ட் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். [3] [4] [5]

நடாசா பத்வார்
பிறப்பு 11 சூலை 1971 (1971-07-11) (அகவை 52)
ராஞ்சி, இந்தியா
தொழில் எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் மற்றும் ஊடக பயிற்சியாளர்
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்)

சுயசரிதை தொகு

பாத்வர் 1971 ஜூலை 11 அன்று ராஞ்சியில் பிறந்தார். [6]

பத்வார் என்டிடிவியில் (புது தில்லி தொலைக்காட்சி லிமிடெட்) தனது பத்திரிகைத் துறை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் சுமார் 13 ஆண்டுகள் என்.டி.டி.வி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2007 இல்இவர் ஓய்வு பெறும் போது பயிற்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக இருந்தார். [7] [4] [8] [9]

2002 குஜராத் கலவரத்தை நிகழ்படங்களைப் பதிவு செய்தார். [10]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகு

பத்வாரின் புத்தகங்கள் பின்வருமாறு: [11]

  • மை டாட்டர்ஸ் மாம் [7][12]
  • இம்மார்ட்டல் ஃபார் எ மொமண்ட் [13]
  • ரிகன்சிலேசன் ( ஹர்ஷ் மந்தேர் மற்றும் ஜான் தயால் ஆகியோருடன் இணைந்து எழுதினார்). [1] [14] [15]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Book Review: Reconciliation". DNAINDIA.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  2. Publicness on Platforms: Tracing the mutual articulation of platform architectures and user practices. https://pdfs.semanticscholar.org/1bf8/a0d5858cc443fd7008471cc6bfd4cf86fdc8.pdf. பார்த்த நாள்: 11 February 2020. 
  3. Tishani Doshi (31 January 2018). "Natasha Badhwar, is happiness overrated?". TheHindu (in English). பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 Sengupta, Ishita. "Mother's Day 2018: Natasha Badhwar on five books she wants her mother to read". IndianExpress.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  5. Venkatraman, Janane. "Banking on her inner teen". TheHindu.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  6. "Why my daughters don't go to school anymore: Natasha Badhwar talks about the power of unschooling". CNBCTV18. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  7. 7.0 7.1 Bagchi, Apeksha. "Author Natasha Badhwar Takes Us On Her Journey To Discover Herself As 'The Daughter's Mum'". IndianWomenBlog.org. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  8. "Profile of Natasha Badhwar". crowdsourcingweek.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  9. "Natasha Badhwar". simonandschuster.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  10. Ravish Kumar (4 March 2019). "I Have Relived My Childhood Through This Book, And I Am Sure So Will You: Ravish Kumar". newscentral24x7.com. Archived from the original on 27 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Profile of Natasha Badhwar". GoodReads.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  12. Salvi, Pooja. "Growing up as a mum". DeccanChronicle.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  13. "Natasha Badhwar's New Book Reminds Us That 'Love Is Simple'". SheThePeople.tv. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
  14. Aatreyee Ghosh (20 September 2018). "Review: An Attempt at 'Reconciliation' of a Fractured Country". TheWire.in. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  15. "Karwan e Mohabbat's Journey of Solidarity Through a Wounded India". caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 6 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடாசா_பத்வார்&oldid=3818801" இலிருந்து மீள்விக்கப்பட்டது