நடுக்காவேரி ஹரிபிர்மேசுவரர் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில்
நடுக்காவேரி ஹரிபிர்மேசுவரர் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
அருள்மிகு ஹரிபிர்மேசுவரர் மற்றும் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | மெயின்ரோடு, நடுக்காவேரி, திருவையாறு வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | திருவையாறு |
மக்களவைத் தொகுதி: | தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஸ்ரீ ஹரிபிர்மேசுவரர் சுவாமி மற்றும் லெட்சுமிநாராயணபெருமாள் |
தாயார்: | ஸ்ரீ சௌந்தரநாயகி |
சிறப்புத் திருவிழாக்கள்: | கோகுலாஷ்டமி, நவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
பெயர்க்காரணம்
தொகுஇவ்வூருக்கு வந்த ஒரு மன்னர் 'கா' ஆகிய சோலைகளின் நடுவில், வெளியே வரத் தெரியாமல் அகப்பட்டுக்கொண்டதால் நடுக்காவேரி என்றழைத்ததாகக் கூறுவர். தேவாரப்பாடல்கள் பெற்ற திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு ஆகிய தலங்களுக்கு இடையில் அமைந்திருப்பதால் அவ்வாறு அழைக்கப்ப்டுவதாகவும் கூறப்படுகிறது.[2]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் ஸ்ரீ ஹரிபிர்மேசுவரர் சுவாமி, லெட்சுமிநாராயணபெருமாள், ஸ்ரீ சௌந்தரநாயகி சன்னதிகளும், சத்யாசடமகரிஷி, மகாகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் கோகுலாஷ்டமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ முனைவர் சோ.கண்ணதாசன், நடுக்காவேரி அருள்மிகு அரிபிரம்மேசுவரர் திருக்கோயிலும் பதிற்றுப்பத்தந்தாதியும், செல்லதங்கம் பதிப்பகம், நாட்டார் தெரு, நடுக்காவேரி 613 101, தஞ்சாவூர் மாவட்டம், 2017
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)