நட்டக்கல் சக்தி பாலமுருகன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நட்டக்கல் சக்தி பாலமுருகன் கோயில் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், நட்டக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சக்தி பாலமுருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நீலகிரி
அமைவிடம்:கோத்தகிரி, நட்டக்கல், கோத்தகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குன்னூர்
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
மூலவர்:சக்தி பாலமுருகன்
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம் தேர் இழுத்தல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சக்தி பாலமுருகன் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. [[தை மாதம்]] தைப்பூசம் தேர் இழுத்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)