நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்

நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜி நாட்டுக்கான முக்கியமான வான்வழிப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது தெற்கு பசிபிக் தீவுகளுக்குப் பயணிக்கவும் உதவுகிறது. இந்த விமான நிலையம் விட்டிலெவு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிஜி ஏர்வேசின் மையமாக விளங்குகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் பயணித்தால் நண்டியையும், 20 கி.மீட்டர் பயணித்தால் லூடோக்கா என்னும் நகரத்தையும் அடையலாம். 2011-ஆம் ஆண்டில், இந்த விமான நிலையத்தை 2,231,300 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். [1] இது பிஜியின் தலைநகரமான சுவாவில் இருந்து 192 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்
Nadi International Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்ஏர்போர்ட்ஸ் பிஜி லிமிடட்
சேவை புரிவதுநண்டி
அமைவிடம்நண்டி, விட்டிலெவு, பிஜி
மையம்பிஜி ஏர்வேஸ்
உயரம் AMSL18 m / 59 ft
ஆள்கூறுகள்நிலையம்_dim:20km 17°45′19″S 177°26′36″E / 17.75528°S 177.44333°E / -17.75528; 177.44333
இணையத்தளம்www.airportsfiji.com
நிலப்படம்
NAN is located in Fiji
NAN
NAN
பிஜியில் நந்தி விமான நிலையம் அமைந்துள்ள இடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
02/20 3,273 10,739 ஆஸ்பால்ட்
09/27 2,136 7,007 ஆஸ்பால்ட்

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு