நந்தகுமார் (சட்டமன்ற தொகுதி)

நந்தகுமார் (Nandakumar) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திலிருக்கும் தம்லுக் நாடாளுமன்ற தொகுதிக்குள் 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]. தொகுதி மறுசீரமைப்பின்படி நர்கத் தொகுதி இல்லாமற்போனது. நந்தகுமார் சட்டமன்ற தொகுதியில் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த சுகுமார் தே 50.94 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்[2].

நந்தகுமார்
சட்டமன்ற தொகுதி
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்புர்பா மெதினிபுர்
தொகுதி எண்207
வகைஒதுக்கப்படாதத் தொகுதி
நாடாளுமன்றத் தொகுதிதம்லுக் நாடாளுமன்றத் தொகுதி
வாக்காளர்கள் (ஆண்டு)192,113 (2011)

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 6 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "West Bengal Assembly Election 2011". Nandakumar. Empowering India. Archived from the original on 2012-05-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-01. {{cite web}}: Cite has empty unknown parameter: |6= (help)