நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம்
(நந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜி நாட்டுக்கான முக்கியமான வான்வழிப் போக்குவரத்து நிலையம் ஆகும். இது தெற்கு பசிபிக் தீவுகளுக்குப் பயணிக்கவும் உதவுகிறது. இந்த விமான நிலையம் விட்டிலெவு தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிஜி ஏர்வேசின் மையமாக விளங்குகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் பயணித்தால் நண்டியையும், 20 கி.மீட்டர் பயணித்தால் லூடோக்கா என்னும் நகரத்தையும் அடையலாம். 2011-ஆம் ஆண்டில், இந்த விமான நிலையத்தை 2,231,300 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். [1] இது பிஜியின் தலைநகரமான சுவாவில் இருந்து 192 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் Nadi International Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
இயக்குனர் | ஏர்போர்ட்ஸ் பிஜி லிமிடட் | ||||||||||||||
சேவை புரிவது | நண்டி | ||||||||||||||
அமைவிடம் | நண்டி, விட்டிலெவு, பிஜி | ||||||||||||||
மையம் | பிஜி ஏர்வேஸ் | ||||||||||||||
உயரம் AMSL | 18 m / 59 ft | ||||||||||||||
ஆள்கூறுகள் | நிலையம்_dim:20km 17°45′19″S 177°26′36″E / 17.75528°S 177.44333°E | ||||||||||||||
இணையத்தளம் | www.airportsfiji.com | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|