நன்சாகூ
நன்சாகூ (ヌンチャク nunchaku) என்பது ஒரு பாரம்பரிய ஒக்கினோவா ஆயுதம். இரு தடிகளையும் சங்கிலி அல்லது கயிறு கொண்டு காணப்படும் இது தடிகளின் இரு முனைகளும் ஒன்றோடு ஒன்று குறுகிய சங்கிலி அல்லது கயிறு கொண்டு பிணைக்கப்பட்டிருக்கும். நவீன காலத்தில் நன்சாகூ புரூஸ் லீயின் திரைப்படங்கள் மூலம் பிரபல்யம் பெற்றது.
நன்சாகூ Nunchaku | |
---|---|
சங்கிலி இணைப்புடனான நன்சாகூ | |
வகை | தற்காப்பு/தாக்குதல் ஆயுதம் |
அமைக்கப்பட்ட நாடு | ஜப்பான் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 17ம் நூற்றாண்டு |
பயன் படுத்தியவர் | ஜப்பான், சீனா உட்பட்ட பல நாடுகள் |
சொல்லிலக்கணம்
தொகுஜப்பானிய துணைப் பகுதி மொழிகளில் ஒன்றாகிய ரியூக்யுவான் எனும் மொழியிலிருந்து நன்சாகூ எனும் சொல் உருவாகியது. இச்சொல்லின் ஆரம்பம் பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது. சீன மொழியின் தென் புஜியான் பேச்சுவழக்கிலிருந்து, தடி எனும் உச்சரிப்பிலிருந்து அச்சொல் உருவாகியிருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.[1]
பகுதிகள்
தொகு- ஹிமோ (Himo)
- நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் கயிறு
- அனா (Ana)
- தடியின் மேற்புறத்திலுள்ள, கயிறை இணைக்க உதவும் துளை
- குசாரி (Kusari)
- நன்சாகூவின் இரு தடிகளை இணைக்கும் சங்கிலி
- கொண்டோ (Kontoh)
- தடிகளின் மேற்புறம். இது சங்கிலிகளை இணைக்க உதவும்
- யுகொன்-வூ (Jukon-bu)
- தடியின் மேற்பகுதி
- சுகொன்-வூ (Chukon-bu)
- தடியின் மத்திய பகுதி
- கிகொன்-வூ (Kikon-bu)
- தடியின் கீழ்ப்பகுதி
- கொன்டேய் (Kontei)
- தடியின் கீழ்ப்புறம்[2]
குறிப்புக்கள்
தொகு- ↑ "ヌンチャクについて" (in Japanese). Budoshop Japan. Archived from the original on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2012-01-15.
{{cite web}}
: Unknown parameter|trans_title=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ Nunchaku: karate weapon of self-defense, Fumio Demura, Black Belt Communications, 1971 p.13
வெளியிணைப்பு
தொகு
தகவல் மற்றும் நுட்பம்
தொகு- North American Nunchaku Association
- Nunchaku Tutorials English site with nunchaku tutorials.
- Nunchucks-Master 200 Of The Most Unique & Complex Tutorials
- Massimo Calabrò Freestyle Nunchaku (ヌンチャク,雙節棍, shuāng jié gùn) 2012
- Massimo Calabrò New Techniques of Nunchaku (ヌンチャク,雙節棍, shuāng jié gùn) 2012
- Massimo Calabrò Freestyle Nunchaku House 2012 Italy BBoy
- Massimo Calabrò Freestyle Nunchaku 2012 Avenue Good Way BBoy Bruce Lee Influence
பன்னாட்டு சங்கங்கள்
தொகு- World Nunchaku Association பரணிடப்பட்டது 2006-04-09 at the வந்தவழி இயந்திரம் English homepage for the World Nunchaku Association, based in the Netherlands.
- International Techdo Nunchaku Association English homepage for the International Techdo Nunchaku Association, based in Switzerland.
சட்ட விடயங்கள்
தொகு- Pro-Nunchaku பரணிடப்பட்டது 2015-10-04 at the வந்தவழி இயந்திரம் German nunchaku site featuring a map of Europe showing the nunchaku laws in different EU-countries (செருமன் மொழி) (ஆங்கிலம்)
- Maloney v. Rice: The Nunchaku Case Chronicles the American legal case of Maloney v. Rice (formerly Maloney v. Spitzer and then Maloney v. Cuomo), which was begun in 2003, and which challenges the constitutionality New York's decades-old prohibition on possession of nunchaku in the privacy of one's home for peaceful use in martial arts training, etc.