நபாத்தியர்

நபாத்தியர் (Nabataeans or Nabateans), தற்கால தெற்கு ஜோர்தான், பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்ந்த பண்டைய அரேபியர் ஆவர்.[1].[2] இவர்களது பெரும்பாலான குடியிருப்புகள் தற்கால பெட்ரா நகரத்தில் இருந்தது.[3]

நபாத்தியர்
உரோமைப் பேரரசின் (கிபி 117–138) வரைபடத்தின் கீழ் பகுதியின் வலது பக்கத்தில் அரேபிய நபாத்திய மகாணம்
மொழி(கள்)
  • நபாத்திய அரபு மொழி (உள்ளூர் மொழி)
  • நபாத்திய அரமேய மொழி (வணிக & அலுவல்களுக்கு)
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
அரேபியர்

கிமு 4ஆம் நூற்றாண்டு முதல் இரண்டாம் நூற்றாண்டு வரை நபாத்தியர்களின் நபாத்திய இராச்சியம் இருந்தது.[4]நபாத்திய இராச்சியத்தின் தலைநகரம் பெட்ரா நகரம் ஆகும்.நபாத்திய இராச்சியத்தினர் பண்டைய அண்மை கிழக்கில் நடைபெற்ற வணிகப் பாதைகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர். துவக்கத்தில் பழங்குடி சமயங்களை பின்பற்றிய நபாத்தியர்கள் பைசாந்தியப் பேரரசு காலத்தில் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டனர்.

கிபி 106ல் உரோமைப் பேரரசர் டிராஜன் நபாத்தியர்களை வென்று அவர்களது இராச்சியத்தை உரோமைப் பேரரசுடன் இணைத்தார். பைசாந்தியப் பேரரசு காலத்தில் பழங்குடி நபாத்தியர்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.[5][6][7] இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் நபாத்தியர்கள் இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.


அல்-கசானா, பெட்ரா, ஜோர்தான்
அட் தேய்ர், பெட்ரா, ஜோர்தான்
அவதாத், இஸ்ரேல்

மேற்கோள்கள்

தொகு
  1. Bowersock, Glen Warren (1994). Roman Arabia (in ஆங்கிலம்). Harvard University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674777569. In the reign of Caesar Augustus, towards the end of the first century B.C., the extensive territory of what was to become Roman Arabia comprised the Arab kingdom of the Nabataeans. At that pivotal time in the fortunes of Rome, these Arabs had achieved both a high culture and a powerful monopoly of the traffic in perfume and spices. Healey, John (2023-05-31). Law and Religion between Petra and Edessa: Studies in Aramaic Epigraphy on the Roman Frontier (in ஆங்கிலம்). Taylor & Francis. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-000-94209-5. The Nabatean people are in fact of rather obscure origin. The earliest settlements were in southern Jordan and Palestine, though it is likely that they came ultimately from the east, possibly from the marginal regions to the north of modern Saudi Arabia. Others would see their origins in the Hijāz or Gulf areas. The Greek writers who mention these people (including well-informed authorities like Josephus, who wrote in the 1st century A.D. and knew the area well) frequently call them Arabs. In view of this fact and the clear evidence of Arabic influence in the Nabateans' language, personal names and religion, we can be virtually certain that they were originally a nomadic Arab group who had gradually settled to form a state. This background is reflected in the Greek sources which say that the Nabateans did not build houses originally or drink wine and that they reared sheep and camels. Schürer, Emil; Millar, Fergus; Vermes, Geza (2015-03-26). The History of the Jewish People in the Age of Jesus Christ: (in ஆங்கிலம்). Bloomsbury Academic. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-567-50161-5. On the other hand, they are repeatedly spoken of as Arabs by ancient writers, not only by those remote from them in time, but also by Josephus, to whom the distinction between Syrians and Arabs must have been quite familiar. In addition, the names on the inscriptions are Arabic throughout. It has therefore been concluded that they were Arabs who, because Arabic had not yet developed into a written language, made use of Aramaic. Stokes, Jamie (2009). Encyclopedia of the Peoples of Africa and the Middle East (in ஆங்கிலம்). Infobase Publishing. p. 483. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781438126760. The Nabateans were a nomadic Arab people who migrated in the sixth century B.C.E. from the northern area of modern-day Jordan to the region south of the Dead Sea that was to become the heartland of their sedentary civilization.
  2. Bowersock, Glen Warren (1994). Roman Arabia (in ஆங்கிலம்). Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674777569.
  3. "Nabataeans". livius.org. பார்க்கப்பட்ட நாள் August 31, 2015.
  4. Taylor, Jane (2001). Petra and the Lost Kingdom of the Nabataeans. London: I.B.Tauris. pp. 14, 17, 30, 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781860645082. Retrieved 8 July 2016.
  5. Taylor, Jane (2001). Petra and the Lost Kingdom of the Nabataeans. London, United Kingdom: I.B.Tauris. pp. centerfold, 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-508-2. The Nabataean Arabs, one of the most gifted peoples of the ancient world, are today known only for their hauntingly beautiful rock-carved capital — Petra.
  6. Taylor, Jane (2002). Petra and the Lost Kingdom of the Nabataeans (in ஆங்கிலம்). Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-00849-6.
  7. Grant, Michael (2011-12-30). Jews In The Roman World (in ஆங்கிலம்). Orion. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78022-281-3.

ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நபாத்தியர்&oldid=4107858" இலிருந்து மீள்விக்கப்பட்டது