நமீபியா துடுப்பாட்ட அணி

நமீபியா துடுப்பாட்ட அணி (Namibia national cricket team) நமீபியா நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். 1992இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.[[7]1]. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக ஆனது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய நமீபியா அணி அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது.[8]

நமீபியா துடுப்பாட்ட அணி
விளையாட்டுப் பெயர்(கள்)ஈகிள்ஸ் [1]
சார்புநமீபியா துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்கெரார்ட் எராஸ்மஸ்
பயிற்றுநர்பியர்டி புரூன்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலைஐ சி சி உறுப்பினர் (1992)
ஐசிசி மண்டலம்ஆப்பிரிக்கத் துடுப்பாட்டச் சங்கம்
ஐசிசி தரம்தற்போது [2]Best-ever
இ20ப20th20th (2-மே-2019)
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள்
முதலாவது பஒநா சிம்பாப்வே at the அராரே துடுப்பாட்ட அரங்கம், அராரே; 10 பெப்ரவரி, 2003
கடைசி பஒநா ஓமான் வாண்டரர்ஸ் துடுப்பாட்ட அரங்கம், விந்தோக்; 27 April 2019
பஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [3]71/6
(0 சமன், 0 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [4]11/0
(0 சமன், 0முடிவில்லைt)
உலகக்கிண்ணப் போட்டிகள்1 (முதலாவது 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் இல்)
சிறந்த பெறுபேறுமுதல் சுற்று
உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்6 (முதலாவது 1994 வாகையாளர் கோப்பை இல்)
சிறந்த பெறுபேறு2001 ஐ சி சி கோப்பை, இரண்டாமிடம்
பன்னாட்டு இருபது20கள்
முதலாவது ப20இv  கானா கியாம்பகோ கிரிக்கெட் ஓவல் கம்பலா 20 மே 2019
கடைசி ப20இv  போட்சுவானா கியாம்பகோ கிரிக்கெட் ஓவல் , கம்பலா 22 மே 2019
இ20ப(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [5]33/0
(0 சமன், 0முடிவில்லைt)
நடப்பு ஆண்டு [6]33/0
(0 சமன், 0முடிவில்லைt)
உலக இ20 தகுதுகாண் போட்டிகள்3 (முதலாவது 2012 ஐ சி சி உலக இருபது20 இல்)
சிறந்த பெறுபேறுமூன்றாம் சுற்று (2012)

ஒருநாள் போட்டி

இற்றை: 4 April 2023

சான்றுகள்

தொகு
  1. "icc-t20-world-cup-africa-final-unique-trophy-shoot-leaves-captains-in-awe". Cricket Uganda. Archived from the original on 16 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 18 May 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ICC Rankings". International Cricket Council.
  3. "ODI matches - Team records". ESPNcricinfo.
  4. "ODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  5. "T20I matches - Team records". ESPNcricinfo.
  6. "T20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  7. Namibia at CricketArchive
  8. 2003 World Cup at கிரிக் இன்ஃபோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீபியா_துடுப்பாட்ட_அணி&oldid=4042689" இலிருந்து மீள்விக்கப்பட்டது