நமோபுத்தா
நமோபுத்தா (Namobuddha) (நேபாளி: नमोबुद्ध), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும். [1]இது காத்மாண்டிற்கு தென்கிழக்கே 42.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நமோபுத்தா
नमोबुद्ध | |
---|---|
நமோபுத்தா நகராட்சி | |
ஆள்கூறுகள்: 27°34′16″N 85°35′03″E / 27.57111°N 85.58417°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | பாக்மதி |
மாவட்டம் | காப்ரேபலாஞ்சோக் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• மேயர் | குன்சாங் லாமா |
பரப்பளவு | |
• மொத்தம் | 102.00 km2 (39.38 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 26,160 |
• அடர்த்தி | 260/km2 (660/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் குறியீடு | 45210 |
இடக் குறியீடு | 011 |
இணையதளம் | www.namobuddhamun.gov.np/ |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 26,160 ஆகும். இதன் மக்களில் பெரும்பான்மையாக நேபாளி மொழி 44.7%, தாமாங் மொழி 43.4%, நேபாளி மொழி 44.7%, நேவார் மொழி 11.2% பேசுகின்றனர்.[2]சராசரி எழுத்தறிவு 67.7% ஆக உள்ளது.[3]
தாமாங் மக்கள் 43.8%, மலை பிராமணர்கள் 24.8%, நேவார் மக்கள் 12.0%, சேத்திரி மக்கள் 8.1%,,காமி மக்கள்3.1%, சர்கி மக்கள் 2.4%, தமாய்/தோலி மக்கள் 0.9% மற்றும் பிற இனக்குழுக்கள் 018/% வீதம் வாழ்கின்றனர்.[4]
இதன் மக்களில் இந்து சமயத்தினர் 54.7%, பௌத்தர்கள் 42.4%, கிறித்தவர்கள் 2.0% மற்றும் பிறர் 0.9% ஆக உள்ளனர்.[5]
சராசரி எழுத்தறிவு 67.7% could read and write, 2.4% could only read and 29.8% could neither read nor write.[6]