நம்பிப்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
நம்பிப்பட்டி (Nambippatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 903.[1] இது சின்னாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.
நம்பிப்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 903 |
அமைவிடம் தொகு
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'59.4"N 78°27'16.6"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு தொகு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினிபடி இந்த ஊரில் 448 குடும்பங்களும் 1947[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1022 ஆண்களும் 925 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள் தொகு
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Nambippatti Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B000'59.4%22N+78%C2%B027'16.6%22E/@12.0165072,78.4524163,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.016502!4d78.454605
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html