நம்பிராம்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

நம்பிராம்பட்டி (Naiperampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் மரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

நம்பிராம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635207

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 284 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,101 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 572, பெண்களின் எண்ணிக்கை 529 என உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Naiperampatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பிராம்பட்டி&oldid=3600320" இலிருந்து மீள்விக்கப்பட்டது