நற்பிட்டிமுனை

இலங்கையில் உள்ள இடம்

நற்பிட்டிமுனை (Natpiddimunai) இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு தமிழ், முசுலிம் மக்கள் இணைந்து வாழ்கின்றனர்.

நற்பிட்டிமுனை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

இவ்வூர் 3500 வாக்காளர்களையும், சுமார் 6000 இக்கும் மேற்பட்ட மக்கள்தொகையையும் கொண்டிருக்கின்றது.[சான்று தேவை] இக் கிராமம் பல்வேறுபட்ட பெயர்களைத் தன்னகத்தே கொண்டு காணப்படுவது முக்கிய அம்சமாகும். அந்த வகையில் பசுக்களின் வாடிகள் பல காணப்பட்டதனால் போடிமார்களினால் நெய் விளையும் பூமி நெய்பட்டிமுனை என்றும், நன்றி உடையோரை நயமாய் நயக்க நாய்ப்பட்டிமுனை என்றும், நெல் விளையும் பூமி காணப்பட்டதாலும் நெற்பட்டிமுனை என்றும், மாரி காலங்களில் ஊர்கள் பல வெள்ளத்தால் மூழ்கும் போது இவ்வூர் மட்டும் மிதக்கும் என்பதினால் நற்பிட்டிமுனை எனவும் கொண்டனர்[சான்று தேவை].

வணக்கத் தலங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்பிட்டிமுனை&oldid=2992789" இலிருந்து மீள்விக்கப்பட்டது