நல்லத்தண்ணி
6°49′30″N 80°30′00″E / 6.82500°N 80.50000°E
நல்லத்தண்ணி | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
அமைவிடம் | 6°49′00″N 80°30′00″E / 6.8167°N 80.5000°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 6112(அடி) 1862 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நல்லத்தண்ணி (Nallathanni அல்லது Sitagangula) இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மசுகெலியாவிலிருது சிவனொளிபாத மலை நோக்கிய பெருந்தெருவில் கடைசி எல்லையாகும். இங்கிருந்து சிவனொளிபாத மலைக்கான அடிப்பாதை தொடங்குகிறது. இரத்தினபுரி வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள இப்பகுதியில் தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ளன. பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சிவனொளிபாத மலையேற வரும் பயணிகள் தங்குமிடம்
-
நல்லத்தண்ணி நகரின் ஒரு தோற்றம்