நள்ளிரவில் சுதந்திரம் (நூல்)
இந்திய விடுதலைப் போராட்டம்
நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at Midnigh), டொமினிக் லேப்பியரும் லேரி காலின்ஸ்சும் எழுதி, வி.என்.ராகவனும் மயிலை பாலுவும் தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா விடுதலை பெற்ற வரலாற்றினைக் கூறும் நூலாகும்.[1][2][3]
First edition | |
நூலாசிரியர் | லேரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் |
---|---|
குரல் கொடுத்தவர் | Frederick Davidson (1993) |
மொழி | English |
பொருண்மைகள் | பிரித்தானிய இந்தியா, இந்தியப் பிரிப்பு, குடியேற்றவியம், மோகன்தாசு கரம்சந்த் காந்தி |
வகை | Non-fiction, history |
வெளியிடப்பட்டது | 1975 |
வெளியீட்டாளர் | William Collins (UK) Simon & Schuster (US) |
ISBN | 978-0-7069-0406-2 |
OCLC | 813178801 |
அமைப்பு
தொகுஇந்நூல் ஆளவும் அடிமைப்படுத்தவும் விதிக்கப்பட்ட ஓர் இனம், இந்தியாவைக் கடவுளிடம் விடுங்கள், வரலாற்றில் பெரும் சிக்கலான பிரிவு, உலகம் உறங்கிய வேளையில், சுதந்திரத்தின் அழகிய விடியல் என்ற தலைப்புகள் உள்ளிட்ட 20 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ள நூலாகும். நூலின் இறுதியில் நூல் பட்டியல், குறிப்புகள், பெயர் முதற் குறிப்பகராதி ஆகியன தரப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gray, Paul (27 October 1975). "Books: The Long Goodbye". Time.
- ↑ Leonard A. Gordon (August 1976). "Book review: Freedom at Midnight". The Journal of Asian Studies (University of Cambridge Press) 35 (4). doi:10.2307/2053703.
- ↑ Krishan, Y (February 1983). "Mountbatten and the Partition of India". History (Historical Association) 68 (222): 22–38. doi:10.1111/j.1468-229X.1983.tb01396.x.