நவணிபள்ளிப்பட்டி

நவணிபள்ளிப்பட்டி (Navanipallipatty) தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம், நவணி தோட்டகூர்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம்.

நவணிபள்ளிப்பட்டி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்குள்ள கோயில்கள்

தொகு
  • ஸ்ரீ ராஜகணபதி கோவில்
  • ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில்
  • ஸ்ரீ மஹா காளியம்மன் கோவில்
  • ஸ்ரீ மதுரைவீரன் கோவில்

தொழில்

தொகு

இங்கு மானாவாரி விவசாயத் தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. நிலக்கடலை, பச்சைப்பயறு, சோளம், உளுந்து ஆகியன பயிரிடபடுகின்றன.

இதை தவிர பொறி ஆலைகள் உள்ளன. இதனால் சந்தை வியாபாரம் தொழிலாக உள்ளது.

கல்வி

தொகு

அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளிக்கூடம் இங்குள்ளது.

சிறப்பு

தொகு

நவணிபள்ளிபட்டியில் கிளை தபால்நிலையம், அரசு நூலகம், அரசு துவக்கபள்ளி, பால்வாடி மையம் ஆகியவைச் செயல்பட்டுவருகின்றன.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவணிபள்ளிப்பட்டி&oldid=2757073" இலிருந்து மீள்விக்கப்பட்டது