நவாப்பூர் தொடருந்து நிலையம்
நவாப்பூர் தொடருந்து நிலையம் (Navapur railway station) குஜராத் - மகாராஷ்டிரா நந்தர்பார் மாவட்டத்தில் மாநில எல்லைப் பகுதியான நவாப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலைய குறியீடு NWU ஆகும். இது மூன்று நடைமேடைகளைக் கொண்டுள்ளது. பயணிகள், மெமு, விரைவுவண்டி மற்றும் அதிவிரைவு ரயில்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன.[1][2][3][4]
நவாப்பூர் Navapur | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | நவாப்பூர், நந்துர்பார் மாவட்டம், மகாராட்டிரம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 21°09′59″N 73°46′21″E / 21.166500°N 73.772447°E | ||||
ஏற்றம் | 123 மீட்டர்கள் (404 அடி) | ||||
உரிமம் | மேற்கு இரயில்வே (இந்தியா) | ||||
இயக்குபவர் | மேற்கு இரயில்வே மண்டலம் | ||||
தடங்கள் | உதானா-ஜல்கான் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலம் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | NWU | ||||
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மும்பை மேஇ | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
நவாப்பூர்
தொகு- நவாப்பூர் ரயில் நிலையம் குசராத்து மற்றும் மகாராட்டிராவின் எல்லையில் அமைந்துள்ளது.
- இந்த நிலையத்தின் பாதி மகாராட்டிராவிலும், மற்ற பாதி குசராத்திலும் உள்ளது.
- நவாப்பூர் மகாராட்டிராவில் நந்துர்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டம் (தாலுகா) ஆகும்.
ரயில்கள்
தொகுபின்வரும் ரயில்கள் நவாபூர் ரயில் நிலையத்தில் இரு திசைகளிலும் நிறுத்தப்படுகின்றன:
மேற்கோள்கள்
தொகு- ↑ "NWU/Navapur". India Rail Info.
- ↑ "NWU/Navapur:Timetable". Yatra.
- ↑ "Half Of This Railway Station Is In Gujarat, While The Other Half Is In Maharashtra". Indiatimes.
- ↑ "NWU:Passenger Amenities Details As on : 31/03/2018, Division : Mumbai". Raildrishti. Archived from the original on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-06-03.