நாகபட்டினம் (நூல்)
நாகபட்டினம், கோவை இளஞ்சேரன் எழுதிய வரலாற்றுரீதியாக நாகையைப் பற்றிய நூலாகும்.
நாகபட்டினம் | |
---|---|
நூல் பெயர்: | நாகபட்டினம் |
ஆசிரியர்(கள்): | கோவை இளஞ்சேரன் |
வகை: | வரலாறு |
துறை: | ஊர் வரலாறு |
இடம்: | சென்னை 600 108 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 384 |
பதிப்பகர்: | மணிவாசகர் பதிப்பகம் |
பதிப்பு: | முதல் பதிப்பு 1996 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
அமைப்பு
தொகுவரலாற்றில் நாகை என்ற தலைப்பில் தொடங்கி ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாறு, ஆட்சி, நகரமைப்பு, மக்கள், சமயம், வணிகம் உள்ளிட்ட பொருண்மைகளில் பல்வேறு காலகட்டத்திலான நாகையில் வரலாறு இந்நூலில் தரப்பட்டுள்ளது.
உசாத்துணை
தொகு'நாகபட்டினம்' நூல், (முதற்பதிப்பு, 1996; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை)