கோவை இளஞ்சேரன்
தமிழ் எழுத்தாளர்
கோவை இளஞ்சேரன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[1]
இயற்றியுள்ள நூல்கள்
தொகு- அறிவியல் திருவள்ளுவம் (திறனாய்வு)
- ஆராய்ச்சிக் கட்டுரைகள்
- இலக்கியம் ஒரு பூக்காடு
- குறள் நானூறு (தெளிவுரையுடன்)
- கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி)
- கோவை.இளஞ்சேரன் கவிதைகள் (முதல்தொகுதி)
- சிறியா நங்கை (வரலாற்று நாடகக் காப்பியம்-கவிதை நடை)
- சூடாமணி நிகண்டு
- தமிழ்மாலை
- திருவள்ளுவத்தில் பகுத்தறிவு
- நகைச்சுவை நாடகங்கள்
- நாகபட்டினம் (நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு)
- பட்டி மண்டப வரலாறு (கிமு 1500 முதல் 1995 வரை திறனாய்வு)
- பாரதியின் இலக்கியப் பார்வை (திறனாய்வு)
- புதையலும் பேழையும் (ஆய்வுக் கட்டுரைகள்)
- முல்லை மணக்கிறது (திறனாய்வு)
- வள்ளுவர் வாழ்த்து
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்களும் மேற்கோள்களும்
தொகு- ↑ http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-05.htm கோவை இளஞ்சேரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
வெளி இணைப்புகள்
தொகு
- கோவை இளஞ்சேரன் நூல்கள் மின்நூல்வடிவில் பரணிடப்பட்டது 2013-06-28 at the வந்தவழி இயந்திரம்