நாகல்பட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்
நாகல்பட்டி (Nagalpatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
நாகல்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635306 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 276 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,013 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 522, பெண்களின் எண்ணிக்கை 491 என உள்ளது.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Nagalpatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.