நாகேஸ்வரி
ராம நாராயணன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
நாகேஸ்வரி 2001ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை இராம நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கரன், விவேக், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
நாகேஸ்வரி | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | என். ராசதா |
கதை | புகழ்மணி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | ரம்யா கிருஷ்ணன் கரண் விவேக் வடிவேலு |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
கலையகம் | சிறீ தேனான்டாள் பிலிம்ஸ் |
வெளியீடு | 26 ஜனவரி 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்
தொகு- ரம்யா கிருஷ்ணன் - நாகேஸ்வரி
- கரண் - ஈஸ்வர்
- விவேக்
- வடிவேலு
- ரமேஷ் கண்ணா
- ரியாஸ் கான்
- நிழல்கள் ரவி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கோவை சரளா