நாகொண்டப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம்

நாகொண்டப்பள்ளி ( Nagondapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 61 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 297 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த ஊரின் பரப்பளவு 889.38 எக்டேராகும். அருகில் உள்ள ஊர் மத்திகிரி ஆகும்.[2]

நாகொண்டப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

மக்கள் வகைப்பாடு

தொகு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 674 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2929 , இதில் 1513 பேர் ஆண்கள், 1416 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 73.37 % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 81.86 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.23 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியுள்ளது. [3]

குறிப்பு

தொகு
  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Nagondapalli". அறிமுகம். https://villageinfo.in/tamil. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Nagondapalli Population - Krishnagiri, Tamil Nadu". அறிமுகம். http://www.census2011.co.in/data/village/643817-nagondapalli-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகொண்டப்பள்ளி&oldid=2166385" இலிருந்து மீள்விக்கப்பட்டது