நாக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்தியாவின் மகாராட்டிரத்தில் உள்ள தொடருந்து நிலையம்
நாக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது.
நாக்பூர் சந்திப்பு Nagpur Junction नागपूर जंक्शन | |
---|---|
இலகு தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கோசுவாமி துளசிதாசர் சாலை, நாக்பூர்- 440001, மகாராட்டிரம் இந்தியா |
ஆள்கூறுகள் | 21°09′12″N 79°05′20″E / 21.1534°N 79.0889°E |
ஏற்றம் | 308.660 மீட்டர்கள் (1,012.66 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | ஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம் தில்லி - சென்னை வழித்தடம் நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம் பிலாஸ்பூர் - நாக்பூர் வழித்தடப் பிரிவு நாக்பூர் - நாக்பீர் குற்றகலப் பாதை நாக்பூர் - சிந்த்வாரா குற்றகலப் பாதை |
நடைமேடை | 8 (8 அகலப்பாதை) |
இருப்புப் பாதைகள் | 13 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | NGP |
மண்டலம்(கள்) | மத்திய ரயில்வே |
கோட்டம்(கள்) | நாக்பூர் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1867 |
மின்சாரமயம் | 1988-89 (பல்லார்ஷா - வார்தா - நாக்பூர்) 1990-91 (நாக்பூர் - அம்லா) 1991-92 (தர்சா - நாக்பூர்)[1] |
முந்தைய பெயர்கள் | வங்காளம் நாக்பூர் ரயில்வே |
பயணிகள் | |
பயணிகள் | 1.6 லட்சம் |
வண்டிகள்
தொகுஇங்கு 242 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன.[2] இவற்றில் 53 வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. 26 வண்டிகள் இங்கிருந்து கிளம்பக்கூடியவை. கிட்டத்தட்ட 1,60,000 மக்கள் நாள்தோறும் இந்த நிலையத்தில் இருந்து கிளம்புகின்றனர்/வந்து சேர்கின்றனர்.[3]
மேலும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Electrification History". பார்க்கப்பட்ட நாள் 31 March 2004.
- ↑ "Nagpur Arrivals".
- ↑ daily.http://tech.firstpost.com/news-analysis/heres-what-the-free-wi-fi-commitment-to-indian-railways-probably-costs-google-282772.html