நாக் அஸ்வின்
நாக் அஸ்வின் ரெட்டி (Nag Ashwin Reddy)[1] தெலுங்குத் திரைப்பட இயக்குநரும், தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் எவடே சுப்ரமணியம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
நாக் அஸ்வின் | |
---|---|
2023 இல் நாக் அஸ்வின் | |
பிறப்பு | நாக் அஸ்வின் ரெட்டி ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பிரியங்கா தத் |
பிள்ளைகள் | 1 |
2018 ஆம் ஆண்டில், இவர், நடிகையர் திலகம் என்றத் திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இதில் கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். [2] இது 2019 இல், 66 வது தேசிய திரைப்பட விருதுகள். தெலுங்கில் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றது. [3] [4] 66வது தென்னிந்திய பிலிம்பேர் விழாவில் நாக் அஸ்வின் சிறந்த தெலுங்கு இயக்குனருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். [5]
49வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் "நடிகையர் திலகம்" திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது, [6] மேலும் 2018 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் "சினிமாவில் சமத்துவம்" விருதையும் பெற்றுள்ளது. [7]
சொந்த வாழ்க்கை தொகு
டிசம்பர் 2015 இல், அஸ்வின் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பாளர் சி. அஸ்வனி தத்தின் இரண்டாவது மகளான பிரியங்கா தத்தை மணந்தார். [8] தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். [9]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Vice Prez presents Ramineni foundation awards". Business Standard. 7 October 2018. https://www.business-standard.com/article/pti-stories/vice-prez-presents-ramineni-foundation-awards-118100700555_1.html.
- ↑ "Nag Ashwin's next a biopic on legendary actress Savitri". 2016-05-27. http://indianexpress.com/article/entertainment/regional/nag-ashwins-next-a-biopic-on-legendary-actress-savitri-2821617/."Dulquer surrenders to his role: Nag Ashwin - Times of India". http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/dulquer-surrenders-to-his-role-nag-ashwin/articleshow/59808971.cms.
- ↑ "66th National Film Awards winners' list: 'Andhadhun', 'KGF', 'Padmaavat' win the prestigious award - Times of India". பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
- ↑ "66th National Film Awards: Full winners list". https://www.indiatoday.in/movies/bollywood/story/66th-national-film-awards-list-of-winners-1579143-2019-08-09.
- ↑ "Winners of the 66th Filmfare Awards (South) 2019". பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
- ↑ "IFFI 2018 Announces Official Selection for Indian Panorama Film Section". 31 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "Mahanati: 100 glorious days of an undisputed classic! - in.com".
- ↑ "PIX: Venkatesh, Mahesh Babu at Nag Ashwin-Priyanka's wedding reception" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
- ↑ "It's a boy for Nag Ashwin & Priyanka! - Times of India" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.