நாங்கர்
நாங்கர் | |
---|---|
நாங்கர் கிராந்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நாங்கர் லாட்டாஇசுடெல், 1885
|
மாதிரி இனம் | |
நாங்கர் தாமா[1] பென்னட், 1833 |
நாங்கர் (Nanger) என்பது பொதுவாக கெசெல்சு என்று அழைக்கப்படும் மான்களின் ஓர் பேரினமாகும். நாங்கர் முதலில் கெசெல்லா பேரினத்திற்குள் சிற்றினமாகக் கருதப்பட்டது. ஆனால் பின்னர் இது பேரின தகுதிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கர் பேரினத்தில் உள்ள மூன்று சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
படம் | விலங்கியல் பெயர் | பொதுவானப் பெயர் | பரவல் |
---|---|---|---|
நாங்கர் தாமா | தாமா கெசல் | சாட், மாலி மற்றும் நைஜர் | |
நாங்கர் கிராந்தி | கிராண்டி கெசல் | வடக்கு தான்சானியா முதல் தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா வரை, கென்ய கடற்கரையிலிருந்து விக்டோரியா ஏரி வரை | |
நாங்கர் சொம்மெரிங்கி | சொம்மெரிங்கி கெசல் | ஆப்பிரிக்காவின் கொம்பு |
- நாங்கர் வான்கோபெனி†
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link)