நாச்சிக்குறிச்சி மதவாயி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நாச்சிக்குறிச்சி மதவாயி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நாச்சிக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மதவாயி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, திருவரங்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவரங்கம்
மக்களவைத் தொகுதி:திருச்சி
கோயில் தகவல்
தாயார்:மதவாயி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மாசிமகம், நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் மதவாயி அம்மன் சன்னதியும், பிள்ளையார் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மாசிமகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)