நாடு வாரியாக பலேடியம் உற்பத்தி

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நாடு வாரியாக பலேடியம் உற்பத்தி (Palladium production by country) இக்கட்டுரையில் பட்டியலிடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் உலகத்திலுள்ள பலேடியம் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தி செய்த பலேடியம் தனிமத்தின் அளவு கிலோகிராம்களில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.[1] 2018 ஆம் ஆன்டில் 2,20,000 கிலோகிராமாக இருந்த பலேடியம் உற்பத்தி 2019 ஆம் ஆண்டு 2,10,000 கிலோகிராமாக குறைந்துள்ளது.

2010 - 2019 தொகு

பலேடியம் உற்பத்தி
எண் நாடு 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019
உலகம் 202,000 215,000 201,000 203,000 193,000 208,000 210,000 210,000 220,000 210,000
1 உருசியா 84,700 86,000 82,000 80,000 83,000 80,000 79,400 81,000 90,000 86,000
2 தென் ஆப்பிரிக்கா 82,200 82,000 74,000 75,000 58,400 73,000 76,300 78,000 80,600 80,000
3 கனடா 6,700 14,000 12,200 16,500 20,000 24,000 21,000 19,000 20,000 20,000
4 அமெரிக்கா 11,600 12,400 12,300 12,600 12,400 12,500 13,100 13,000 14,300 12,000
5 சிம்பாப்வே 7,000 8,200 9,000 9,600 10,100 10,000 12,000 12,000 12,000 12,000
6 இதர நாடுகள் 9,540 12,200 11,500 8,900 9,000 8,000 8,200 8,400 2,920 3,000

2000 - 2009 தொகு

பலேடியம் உற்பத்தி
எண் நாடு 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019
உலகம் 174,000 179,000 181,000 182,000 188,000 219,000 224,000 219,000 204,000 192,000
1 உருசியா 94,000 90,000 84,000 74,000 74,000 97,400 98,400 96,800 87,700 83,200
2 தென் ஆப்பிரிக்கா 55,900 61,000 64,000 72,800 78,500 84,900 85,000 86,500 75,500 75,100
3 கனடா 8,600 8,800 11,500 11,500 12,000 13,000 14,000 10,500 15,000 6,500
4 அமெரிக்கா 10,300 12,100 14,800 14,000 13,700 13,300 14,400 12,800 11,900 12,700
5 சிம்பாப்வே 4,000 4,200 4,390 5,680
6 இதர நாடுகள் 5,360 7,400 6,900 9,700 9,900 9,900 8,210 8,120 9,500 9,230

1990 - 1999 தொகு

பலேடியம் உற்பத்தி
எண் நாடு 1994 1995 1996 1997 1998 1999
உலகம் 99,200 112,000 111,000 119,000 123,000 174,000
1 உருசியா 40,000 48,000 48,000 47,000 47,000 85,000
2 தென் ஆப்பிரிக்கா 44,000 49,400 48,900 55,900 57,300 63,600
3 கனடா 7,000 7,100 5,270 4,810 4,810 8,592
4 அமெரிக்கா 6,440 5,260 6,100 8,400 10,600 9,800
6 இதர நாடுகள் 1,800 2,200 2,730 2,890 2,930 7,000

மேற்கோள்கள் தொகு

  1. "Mineral Commodity Summaries 1996-2020". USGS.{{cite web}}: CS1 maint: url-status (link)