நாணயம் இல்லாத நாணயம்

விசு இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நாணயம் இல்லாத நாணயம் (Nanayam Illatha Nanayam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நாணயம் இல்லாத நாணயம்
இயக்கம்விசு
தயாரிப்புகே. ஆர். கண்ணன்
கே. ஆர். கே. ஆர்ட் பிலிம்ஸ்
இசைவிஜயநாத்
நடிப்புவிசு
ராஜலக்ஸ்மி
வெளியீடுசூன் 29, 1984
நீளம்3442 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்_இல்லாத_நாணயம்&oldid=3741220" இலிருந்து மீள்விக்கப்பட்டது