நானேகாட் அல்லது நானாகாட் (Naneghat, also referred to as Nanaghat or Nana Ghat (IAST: Nānāghaṭ), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் அமைந்த புணே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். மேலும் இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கணவாய் மற்றும் குகைகள் உள்ளது. இது புணே நகரத்திற்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை நகரத்திற்கு கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நானாகாட் குகைகள் மற்றும் கல்வெட்டுக்கள்
नाणेघाट
கிமு இரண்டாம் நூற்றாண்டின் நானாகாட்டின் குகைகள் மற்றும் கல்வெட்டுகள்
நானாகாட் is located in இந்தியா
நானாகாட்
நானாகாட்
Shown within India #India Maharashtra
நானாகாட் is located in மகாராட்டிரம்
நானாகாட்
நானாகாட்
நானாகாட் (மகாராட்டிரம்)
மாற்றுப் பெயர்நானாகாட் குகைகள்
இருப்பிடம்ஜுன்னர் தாலுகா, புணே மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
பகுதிமேற்குத் தொடர் மலைகள்
ஆயத்தொலைகள்19°17′31.0″N 73°40′33.5″E / 19.291944°N 73.675972°E / 19.291944; 73.675972
வகைகுகைகள், கல்வெட்டுக்கள், வணிகப் பாதை
வரலாறு
கட்டுநர்சாதவாகனர் வம்ச இராணி நாகனிகா
கட்டுமானப்பொருள்இயற்கைப் பாறை
கட்டப்பட்டதுகிமு இரண்டாம் நூற்றாண்டு
கலாச்சாரம்இந்து சமயம்
மேலாண்மைஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்

நானேகாட் குகைகள் கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய சாதவாகனர் வம்ச இராணி நாகனிகா, பௌத்த பிக்குகளுக்காக நிறுவிய குடைவரைகள் உள்ளது. [1] இந்த நானாகாட் மலையில், கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டின் சாதவாகனர் காலத்திய பிராமி எழுத்துமுறைகளில் பொறிக்கப்பட்ட பாறைக் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.[2] [3][4][5] இக்கல்வெட்டுக்கள் வேத கால தெய்வங்களின் பெயர்கள், சடங்குகள் மற்றும் சாதவாகன வம்ச மன்னர்களின் செய்திகள் கொண்டுள்ளது. [4][6] மேலும் நானாகாட் கல்வெட்டுக்கள் அக்காலத்திய எண்கள் கொண்டுள்ளது.[5][7][8]

இதனருகே 35 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேரவாத பௌத்தக் குடைவரைகளான லெண்யாத்திரி, கர்லா குகைகள் மற்றும் பாஜா குகைகள் உள்ளது.[9]

Regnal inscriptions
The back wall, with regnal inscriptions (left). At right: "Simuka" portion of the inscription (photograph and rubbing) in early Brahmi script:
𑀭𑀸𑀬𑀸 𑀲𑀺𑀫𑀼𑀓 𑀲𑀸𑀢𑀯𑀸𑀳𑀦𑁄 𑀲𑀺𑀭𑀺𑀫𑀢𑁄
Rāyā Simuka - Sātavāhano sirimato
"King Simuka Satavahana, the illustrious one"[10]
1911 sketch of numerals history in ancient India, with the Nanaghat inscription shapes.

இதனையும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நானாகாட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Georg Bühler 1883, ப. 53-54.
  2. Theo Damsteegt 1978, ப. 206, Quote: "A Hinduist inscription that is written in MIA dialect is found in a Nanaghat cave. In this respect, reference may also be made to a MIA inscription on a Vaishnava image found near the village Malhar in Madhya Pradesh which dates back to about the same age as the Nanaghat inscription."; see also page 321 note 19.
  3. Richard Salomon 1998, ப. 144.
  4. 4.0 4.1 Upinder Singh 2008, ப. 381-384.
  5. 5.0 5.1 Development Of Modern Numerals And Numeral Systems: The Hindu-Arabic system, Encyclopaedia Britannica, Quote: "The 1, 4, and 6 are found in the Ashoka inscriptions (3rd century bce); the 2, 4, 6, 7, and 9 appear in the Nana Ghat inscriptions about a century later; and the 2, 3, 4, 5, 6, 7, and 9 in the Nasik caves of the 1st or 2nd century CE — all in forms that have considerable resemblance to today’s, 2 and 3 being well-recognized cursive derivations from the ancient = and ≡."
  6. Carla Sinopoli 2001, ப. 168-169.
  7. David E. Smith 1978, ப. 65-68.
  8. Norton 2001, ப. 175-176.
  9. Vincent Lefèvre (2011). Portraiture in Early India: Between Transience and Eternity. BRILL Academic. pp. 33, 85–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9004207356.
  10. Burgess, Jas (1883). Report on the Elura Cave temples and the Brahmanical and Jaina Caves in Western India.

ஆதார நூற்பட்டியல்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Alice Collet (2018). "Reimagining the Sātavāhana Queen Nāgaṇṇikā". Journal of the International Association of Buddhist Studies 41: 329–358. doi:10.2143/JIABS.41.0.3285746. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானாகாட்&oldid=4060713" இலிருந்து மீள்விக்கப்பட்டது