நானும் ஒரு தொழிலாளி

ஸ்ரீதர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நானும் ஒரு தொழிலாளி (Naanum Oru Thozhilali) இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 01-மே-1986 .[1][2][3]

நானும் ஒரு தொழிலாளி
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
அம்பிகா
ஜெய்சங்கர்
ராஜீவ்
லூஸ் மோகன்
டி. கே. எஸ். சந்திரன்
வி. எஸ். ராகவன்
வீரராகவன்
தீபா
தேவிகா
கே. விஜயா
விஜயகுமாரி
ஒளிப்பதிவுபி. பாஸ்கர்ராவ்
படத்தொகுப்புஎம். உமாநாத்
வெளியீடு01 மே, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Kamal Haasan replaced MGR". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 May 2014 இம் மூலத்தில் இருந்து 2 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220502064336/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/kamal-haasan-replaced-mgr/articleshow/35783031.cms. 
  2. "Naanum Oru Thozhilli was Meendum Suryodhayam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 April 2014 இம் மூலத்தில் இருந்து 25 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180825050129/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/did-you-know/Naanum-Oru-Thozhilli-was-Meendum-Suryodhayam/articleshow/33239840.cms. 
  3. "கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா?" [Do you know what happened of Drohi and Top Tucker, in which Kamal acted?]. ஆனந்த விகடன். 19 September 2016. Archived from the original on 11 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானும்_ஒரு_தொழிலாளி&oldid=4158498" இலிருந்து மீள்விக்கப்பட்டது