நானோரானா கோனென்சிசு

நானோரானா கோனென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நானோரானா
இனம்:
நா. கோனென்சிசு
இருசொற் பெயரீடு
நானோரானா கோனென்சிசு
(பெய் & காவுங், 1981)
வேறு பெயர்கள்

பா கோனென்சிசு (பெய் & காவுங், 1981)

நானோரானா கொனன்சிசு (Nanorana conaensis) என்பது கோனா பா தவளை, கோனா முட்த்தவளை எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது டைக்ரோகுளோசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இதன் பெயர் திபெத் கோனா கவுண்டியில் உள்ள மாமா என்ற இதன் வகை இருப்பிடத்தைக் குறிக்கிறது.[2] இது சமீபத்தில் பூட்டானிலும் காணப்படுவது பதிவாகியுள்ளது.[2][3] இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல ஈரமான மலைக் காடுகள், உயரமான புதர் நிலங்கள் மற்றும் ஆறுகள் ஆகும்.[1]

நானோரானா கோனென்சிசு நடுத்தர அளவிலான தவளைகள் ஆகும். ஆண்களின் உடல் நீளம் சுமார் 58 mm (2.3 அங்) மிமீ (2 மிமீ); பெண் தவளையில் இது 55 மிமீ ஆகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Fei Liang, Michael Wai Neng Lau (2004). "Nanorana conaensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58422A11778748. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58422A11778748.en. https://www.iucnredlist.org/species/58422/11778748. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Nanorana conaensis (Fei and Huang, 1981)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  3. Wangyal, J. T. (2013). "New records of reptiles and amphibians from Bhutan". Journal of Threatened Taxa 5 (13): 4774–4783. doi:10.11609/JoTT.o3539.4774-83. 
  4. Fei, L. (1999). Atlas of Amphibians of China (in சீனம்). Zhengzhou: Henan Press of Science and Technology. pp. 212–214. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5349-1835-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோரானா_கோனென்சிசு&oldid=4096124" இலிருந்து மீள்விக்கப்பட்டது