நான்கு வங்காளக் கோயில்கள்
நான்கு வங்காளக் கோயில்கள் (Char Bangla Temples), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாரா கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில்கள் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் இந்நான்கு கோயிகள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[1]
நான்கு வங்காளக் கோயில்கள் | |
---|---|
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் அடையாளம் காணப்பட்ட தேசிய முக்கியத்துவமான சின்னமான நான்கு கோயில்கள் வளாகம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பாராநகர், முர்சிதாபாத் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 24°15′08″N 88°14′37″E / 24.2521°N 88.2436°E |
சமயம் | இந்து சமயம் |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
இக்கோயில்கள் நத்தோரின் இராணி பவானியால் கிபி 18ஆம் நூற்றாண்டில நிறுவப்பட்டது.[2][3]
நான்கு கோயில்களின் படக்காட்சிகள்
தொகுகோயில்கள்
தொகு-
கோயில் 1
-
கோயில் 2
-
கோயில் 3
-
கோயில் 4
சிற்பக்கலை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of West Bengal - Archaeological Survey of India". Item no. 111. ASI. Archived from the original on 1 August 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "250-year-old temple in Bengal village faces wrath of a river, administration sleeps". Kolkata News. Hindustan Times, 15 July 2017. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "The Char Bangla Temples of Murshidabad, West Bengal". Ancient Inquiries, 5 January 2021. Archived from the original on 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.