நான் ஒரு கை பார்க்கிறேன்
நான் ஒரு கை பார்க்கிறேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நான் ஒரு கை பார்க்கிறேன் | |
---|---|
இயக்கம் | கே. சொர்ணம் |
தயாரிப்பு | எஸ். கமலா சூர்யாலயா எஸ். அருள்மொழி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீதேவி |
வெளியீடு | சனவரி 26, 1979 |
நீளம் | 3595 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |