நாயக்கர் அரச மரபு
நாயக்க அரச மரபுகள் (Nayaka dynasties) விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருப்பெற்றவை ஆகும். இவர்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் இராணுவத் தளபதிகளாக இருந்தோரின் வம்சாவழியாவர். தலிகோட்டா சண்டையின் பின்னர் இவர்களில் பெரும்பாலானோர் விடுதலையை அறிவித்தனர். நாயக்கர்களின் இராச்சியங்கள் பின்வருமாறு:
மேற்கோள்கள்
தொகு