நாய்காவ் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாய்காவ் சட்டமன்றத் தொகுதி (Naigaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நான்டெட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது. நாந்தேடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

நாய்காவ் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 89
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாந்தேடு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் சுயேச்சை
2014 இந்திய தேசிய காங்கிரசு
 
2019 இராஜேசு சம்பாஜி பவார் பாரதிய ஜனதா கட்சி

 

2024
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாய்காவ்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ராஜேஷ் பவார் 129192
காங்கிரசு மீனல் பாட்டீல் கட்கோன்கர் 81563
சுயேச்சை சுயேச்சை 743
வாக்கு வித்தியாசம் 47629
பதிவான வாக்குகள் 232219
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 259. பார்க்கப்பட்ட நாள் 2015-07-22.
  2. "Maharastra Assembly Election Results 2024 - Naigaon". Election Commission of India. 23 November 2024 இம் மூலத்தில் இருந்து 16 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241216145645/https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S1389.htm.