நிகில் குமார் (மேசைப்பந்தாட்ட வீரர்)

அமெரிக்க மேசைப்பந்தாட்ட வீரர்

நிகில் குமார் (Nikhil Kumar) (பிறப்பு ஜனவரி 1, 2003) அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஓர் மேசைப்பந்தாட்ட வீரராவார்.[2] சப்பானின் தோக்கியோவில் நடைபெற்ற 2020 கோடைகால ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இவர் பங்கேற்றார்.

நிகில் குமார்
தனிநபர் தகவல்
பிறப்புசனவரி 1, 2003 (2003-01-01) (அகவை 21)
சான் ஹொசே, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்[1]
விளையாட்டு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
விளையாட்டுமேசைப்பந்தாட்டம்
பதக்கத் தகவல்கள்
Men's மேசைப்பந்தாட்டம்
நாடு the  ஐக்கிய அமெரிக்கா
பான் அமெரிக்க விளையாட்ட்சுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 லிமா ஆண்கள் அணி

2019ஆம் ஆண்டில், தென் அமெரிக்க நாடான பெருவின் லிமாவில் நடைபெற்ற 2019 பான் அமெரிக்க விளையாட்டுகளில் மேசை பந்தாட்ட ஆண்கள் அணி நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Nikhil Kumar". Tokyo 2020. Archived from the original on 25 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Nikhil Kumar". Team USA. பார்க்கப்பட்ட நாள் July 24, 2021.
  3. "Table Tennis Results Book" (PDF). 2019 Pan American Games. பார்க்கப்பட்ட நாள் 24 July 2021.