நிகோயா மூவலந்தீவு
நிகோயா மூவலந்தீவு (Nicoya Peninsula), நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும். நிகோயா மூவலந்தீவு 19 முதல் 37 மைல்கள் (60 km) அகலமும்; 75 மைல்கள் (121 km) நீளமும் கொண்டது. நீல மண்டலத்தில் அமைந்த[1] இதன் மக்களின் சராசரி வயது 100க்கும் மேலாக உள்ளது. இவ்வூர் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது.

இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Dan Buettner (21 April 2009). "Contents". The Blue Zones: Lessons for Living Longer From the People Who've Lived the Longest (First Paperback ). Washington, D.C.: National Geographic. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4262-0400-5. இணையக் கணினி நூலக மையம்:246886564. https://archive.org/details/bluezones00danb. பார்த்த நாள்: 15 September 2009.