லோமா லிண்டா

லோமா லிண்டா (Loma Linda), ஸ்பானிஷ் மொழியில் லோமா லிண்டா என்பதற்கு அழகிய மலை எனப்பொருளாகும்.[5]இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கில் அமைந்த சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த சிறு நகரம் ஆகும்.[6]மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தை விட இந்நகரத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாகும். நீல மண்டலத்தில் அமைந்த உலகின் ஐந்து நகரங்களில் லோமா லிண்டா நகரமும் ஒன்றாகும்.[7] இந்நகரத்தில் லோமா லிண்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தகரத்தின் மக்கள் தொகை 24,791 ஆகும்.[8]

நீல மண்டலத்தில் உள்ள லோமா லிண்டா, சார்தீனியா, நிகோயா மூவலந்தீவு, இகாரியா மற்றும் ஓக்கினாவா தீவுளைக் காட்டும் வென் படம்
லோமா லிண்டா
நகரம்
லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவ மையம்
லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவ மையம்
குறிக்கோளுரை: மனிதர்களுக்கு சேவை செய்
தெற்கு கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டோ நகரத்தின் அமைவிடம்
தெற்கு கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டோ நகரத்தின் அமைவிடம்
லோமா லிண்டா is located in the United States
லோமா லிண்டா
லோமா லிண்டா
ஐக்கிய அமெரிக்காவில் லோமா லிண்டோ நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°2′54″N 117°15′2″W / 34.04833°N 117.25056°W / 34.04833; -117.25056
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்கலிபோர்னியா
கவுண்டிசான் பெர்டினோ
நகராட்சி29 செப்டம்பர் 1970[1]
அரசு
 • வகைநகராட்சி மேலாளர்
 • லோமா லிண்டோ நகர மன்றம்மேயர், பில்டூப்பர்
பரப்பளவு[2]
 • மொத்தம்7.64 sq mi (19.79 km2)
 • நிலம்7.64 sq mi (19.79 km2)
 • நீர்0.00 sq mi (0.00 km2)  0.01%
ஏற்றம்[3]1,165 ft (355 m)
மக்கள்தொகை (2020)[4]
 • மொத்தம்24,791
 • அடர்த்தி3,200/sq mi (1,300/km2)
நேர வலயம்பசிபிக் நேர வலயம் (ஒசநே−8)
 • கோடை (பசேநே)பசிபிக் கோடை நேர வலையம் (ஒசநே−7)
அஞ்சல் குறியீடு92350, 92354, 92357
இணையதளம்www.lomalinda-ca.gov

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "California Cities by Incorporation Date". California Association of Local Agency Formation Commissions. Archived from the original (Word) on November 3, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2014.
  2. "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 1, 2020.
  3. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  4. "Loma Linda (city) QuickFacts". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2022.
  5. "About Us". Loma Linda, California: The City of Loma Linda, California. Archived from the original on சூன் 26, 2011. பார்க்கப்பட்ட நாள் சனவரி 29, 2010.
  6. Bowes, Peter (2014-12-08). "Loma Linda: The secret to a long healthy life?" (in en-GB). BBC News Magazine. https://www.bbc.com/news/magazine-30351406. "Studies have shown that people here live up to 10 years longer than most Americans and enjoy better health in their golden years.
    The reason for this extraordinary longevity could be rooted in their faith. Seventh-day Adventists make up about half of the approximately 24,000 people who live here."
     
  7. Buettner, Dan (2008). The Blue Zones: Lessons for Living Longer from the People Who've Lived the Longest. The Blue Zones Series (reprint ). National Geographic Society (published 2010). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781426207556. https://books.google.com/books?id=SK7FN6Wum40C. பார்த்த நாள்: 14 August 2019. 
  8. "Census of Population and Housing". Census.gov. பார்க்கப்பட்ட நாள் June 4, 2015.

வெளி இணைப்புகள் தொகு

www.lomalinda-ca.gov

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோமா_லிண்டா&oldid=3816513" இலிருந்து மீள்விக்கப்பட்டது