இகாரியா
இகாரியா தீவு (Icaria, also spelled Ikaria) (கிரேக்க மொழி: Ικαρία), உலகில் அதிக வாழ்நாளைக் கொண்ட மனிதர்கள் வாழும் நீல மண்டலத்தில் உள்ளது. இது கிரேக்க நாட்டிற்குச் சொந்தமான இத்தீவு ஏஜியன் கடலின் வடக்கில் உள்ளது. இத்தீவு இகாரியா நகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. [2]நீல மண்டலத்தில் அமந்த இகாரியா மக்களின் சராசரி வயது 100 ஆகும். இத்தீவில் 100 வயதிற்கு மேல் வாழ்பவர்கள் அதிகம்.
இகரியா தீவு Ικαρία | |
---|---|
இகாரியா மண்டலத்தில் தலைமையிடமான ஏஜியஸ் கிரிகோஸ் நகரத்தின் காட்சி | |
அமைவிடம் | |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | வடக்கு ஏஜியன் கடல் |
மண்டல அலகு: | இகாரியா மண்டலம் |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 8,423 |
- பரப்பளவு: | 255.3 km2 (99 sq mi) |
- அடர்த்தி: | 33 /km2 (85 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (min-max): | 0–1,037 m (0–3402 ft) |
அஞ்சல் குறியீடு: | 833 xx |
தொலைபேசி: | 22750 |
வாகன உரிமப் பட்டை: | MO |
புவியியல்
தொகுவடக்கு ஏஜியன் கடலில் உள்ள இகாரியா தீவு 255.303 சதுர கிலோமீட்டர்கள் (98.573 sq mi) கொண்டது.[3] in இதன் கடற்கரை 102 மைல்கள் (164 கிலோமீட்டர்கள்) கொண்டது. இதன் மக்கள் தொகை 8,312 ஆகும். இத்தீவு 1,037 மீட்டர்கள் (3,402 அடிகள்) உயரம் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளது. இகாரியா தீவு சிவப்பு ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்றது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
- ↑ "ΦΕΚ A 87/2010, Kallikratis reform law text" (in கிரேக்கம்). Government Gazette.
- ↑ "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF) (in கிரேக்கம்). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
வெளி இணைப்புகள்
தொகு- "The Island Where People Forget to Die" by Dan Buettner, The New York Times, October 24, 2012