லோமா லிண்டா (Loma Linda)[5] ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் நீல மண்டலத்தில் அமைந்துள்ளது. உலகில் சராசரி வயது 100 கொண்ட மக்கள் வாழும் நான்கு இடங்களில் இதுவும் ஒன்றாகும். நீல மண்டலத்தில் அமைந்த நான்கு இடங்களில் ஒன்றாகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, லோமா லிண்டா நகரத்தில் மக்கள் தொகை 23,261 ஆகும்.[4][6]:26

லோம லிண்டா
நகரம்
லோம லிண்டா பல்கலைக்கழக மருத்துவ மையம்
லோம லிண்டா பல்கலைக்கழக மருத்துவ மையம்
குறிக்கோளுரை: மனிதர்களுக்கு சேவை செய்
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டா நகரத்தின் அமைவிடம்
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டா நகரத்தின் அமைவிடம்
லோம லிண்டா is located in the United States
லோம லிண்டா
லோம லிண்டா
ஐக்கிய அமெரிக்காவின் சான் பெர்டினோ கவுண்டியில் லோமா லிண்டா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°2′54″N 117°15′2″W / 34.04833°N 117.25056°W / 34.04833; -117.25056
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் California
கவுண்டிசான் பெர்டினோ
துவக்கம்செப்டம்பர் 29, 1970[1]
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு[2]
 • மொத்தம்7.64 sq mi (19.79 km2)
 • நிலம்7.64 sq mi (19.79 km2)
 • நீர்0.00 sq mi (0.00 km2)  0.01%
ஏற்றம்[3]1,165 ft (355 m)
மக்கள்தொகை (2020)[4]
 • மொத்தம்24,791
 • அடர்த்தி3,200/sq mi (1,300/km2)
நேர வலயம்பசிபிக் நேர வலயம் (ஒசநே−8)
 • கோடை (பசேநே)பசிபிக் கோடை நேரல் வலயம் (ஒசநே−7)
அஞ்சல் குறியீடு92350, 92354, 92357
ஏரியா குறியீடு909
சிறப்பு குறியீடு எண்1660935, 2410857
இணையதளம்www.lomalinda-ca.gov
நீல மண்டலத்தில் உள்ள லோமா லிண்டா, சார்தீனியா, நிகோயா மூவலந்தீவு, இகாரியா மற்றும் ஓக்கினாவா தீவுளைக் காட்டும் வென் படம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "California Cities by Incorporation Date". California Association of Local Agency Formation Commissions. Archived from the original (Word) on November 3, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2014.
  2. "2019 U.S. Gazetteer Files". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 1, 2020.
  3. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
  4. 4.0 4.1 "Loma Linda (city) QuickFacts". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 20, 2022.
  5. "About Us". Loma Linda, California: The City of Loma Linda, California. Archived from the original on சூன் 26, 2011. பார்க்கப்பட்ட நாள் சனவரி 29, 2010.
  6. "California: 2000 Summary Population and Housing Characteristics" (PDF). census.gov. November 2002.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லோம லிண்டா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோம_லிண்டா&oldid=3677067" இலிருந்து மீள்விக்கப்பட்டது