நிக்கல்சன் தீவு
நிக்கல்சன் தீவு (Nicholson Island ) அந்தமான் தீவுகளில் இடம்பெற்றுள்ள ஒரு தீவாகும். இத்தீவு அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப்பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். [6] போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கில் 52 கி.மீ (32 மைல்) தொலைவில் சர் வில்லியம் பீல் தீவு அமைந்துள்ளது.
Nickname: சர் இயான் நிக்கல்சன் தீவு | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°06′00″N 92°57′07″E / 12.100°N 92.952°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 1.51 km2 (0.58 sq mi) |
நீளம் | 3.5 km (2.17 mi) |
அகலம் | 0.8 km (0.5 mi) |
கரையோரம் | 8 km (5 mi) |
உயர்ந்த ஏற்றம் | 97 m (318 ft) |
உயர்ந்த புள்ளி | North Hill |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
பெயர்க்காரணம்
தொகுபிரித்தானிய பொது இராணுவ படைத்தளபதி இயான் நிக்கல்சன் பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
புவியியல்
தொகுஇரிச்சி தீவுக்கூட்டத்திற்கு சொந்தமான நிக்கல்சன் தீவானது வில்லியம் பீல் தீவுக்கும் இயான் லாரன்சின் சாகோதர என்றி லாரன்சு தீவுக்கும் இடையில் அமைந்துள்ளது. தீவின் தெற்கே மையப்புள்ளியாக விளங்கும் சுற்றியுள்ள நீர் ஒரு முக்கியமான நீர் குதித்து மூழ்கல் சுற்றுலா இடமாகும்
நிர்வாகம்
தொகுஅரசியல் ரீதியாக நிக்கல்சன் தீவு போர்ட் பிளேர் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [7]
மக்கள் தொகை
தொகுநிக்கல்சன் தீவில் மக்கள் எவரும் வசிக்கவில்லை.
படக் காட்சியகம்
தொகு-
இரிச்சி தீவுக் கூட்டத்துடன் (சிவப்பு) அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வரைபடம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2016.
- ↑ Sailing Directions (Enroute), Pub. 173: India and the Bay of Bengal (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2017. p. 283.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.