நிக்கின் திம்மையா
சந்தாந்தா நிக்கின் திம்மையா (Chandanda Nikkin Thimmaiah) இரியோ 2016 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார்[2][3]. 1991 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியில் பிறந்த இவர், வளைகோல் போட்டிகளில் முன்கள வீரராக களமிறங்கி விளையாடுகிறார்.
தனித் தகவல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 18 சனவரி 1991 விராய்பேட், கர்நாடகா, இந்தியா[1] | |||||||||||||||||||||||||||
உயரம் | 170 செ.மீ | |||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | முன்களம் | |||||||||||||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||||||||||||||
2012-present | இந்தியா | |||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||||||||
Last updated on: 8 July 2016 |
இவருடைய மூத்த சகோதரர் நிதின் திம்மையாவும் இதே விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடும் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A dream come true: Nikkin Thimmaiah". Deccan Chronicle. Archived from the original on 5 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
- ↑ "Nikkin Thimmaiah". Hockey India. Archived from the original on 8 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chandanda Nikkin Thimmaiah Profile". Glasgow 2014. Archived from the original on 20 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
புற இணைப்புகள்
தொகு- Player profile at Hockey India பரணிடப்பட்டது 2016-08-08 at the வந்தவழி இயந்திரம்