நிக்கோலஸ் கோன்சலேஸ்

அமெரிக்க நடிகர்

நிக்கோலஸ் கோன்சலேஸ் (ஆங்கில மொழி: Nicholas Gonzalez) (பிறப்பு: ஜனவரி 3, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நிக்கோலஸ் கோன்சலேஸ்
Nicholas Gonzalez
பிறப்புசனவரி 3, 1976 (1976-01-03) (அகவை 44)
சான் அன்டோனியோ, அமெரிக்கா
பணிநடிகர்

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nicholas Gonzalez
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலஸ்_கோன்சலேஸ்&oldid=2905351" இருந்து மீள்விக்கப்பட்டது