நிசாத் குமார்
நிசாத் குமார் (பிறப்பு: 3 அக்டோபர் 1999) இந்திய இணைஒலிம்பிக் உயரம் தாண்டுதல் விளையாட்டு வீரர்.[1] இவர் இணை ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக 2020 தோக்கியோவில் கலந்துகொண்டு T47 நிகழ்வில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்; இவர் தாண்டிய உயரம் 2.06 மீ ஆசிய சாதனையாக அமைந்தது.[2][3][4] மேலும் 2024 ஆண்டு பாரிசில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக் தனது வெள்ளிப் பதக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.[5]
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | |||||||||||||||||||
பிறப்பு | 3 அக்டோபர் 1999 | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
விளையாட்டு | இணை ஒலிம்பிக் தடகளம் | |||||||||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | T47 | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | உயரம் தாண்டுதல் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்க்கை வரலாறு
தொகுநிசாத் இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்தவர். தனது எட்டாவது அகவையில் விபத்தொன்றில் வலது கையை இழந்தார்.[6] முன்னதாக 2021இல் கோவிடு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து மீண்டார்.[7]லவ்லி புரொபசனல் பல்கலைக்கழகத்தில்உயர்கல்வி பயின்றார்.[8]
விளையாட்டு வாழ்வு
தொகு2009இல் நிசாத் குமார் இணை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகத் தொடங்கினார். நவம்பர் 2019இல் துபாயில் நடந்த உலக இணை தடகளப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் T47 வகைப்பாட்டில் போட்டியிட்டு மூன்றாமிடத்தில் வெங்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது 2020 கோடை இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை வழங்கியது.[9]
2020 இணை ஒலிம்பிக் போட்டியில் தமது வெள்ளிப் பதக்கத்தை ஐக்கிய அமெரிக்காவின் டல்லசு வைசு என்ற வீரருடன் இணைந்து வென்றுள்ளார். இருவரும் ஒரே உயரமான 2.06 மீ தாண்டியுள்ளனர்.[6][10][11]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Nishad Kumar - Athletics | Paralympic Athlete Profile". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ Sportstar, Team. "Tokyo Paralympics 2020 Day 5: Nishad Kumar wins silver in high jump; Bhavinaben Patel wins table tennis silver, Vinod Kumar wins bronze in discus throw". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Tokyo Paralympics: Nishad Kumar wins silver medal in T47 high jump event, creates Asian Record". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Paralympics 2024 highlights: Nishad Kumar retains Silver medal in Men's High Jump-T47". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-01.
- ↑ 6.0 6.1 "Lost right hand in fodder-cutting machine, Nishad Kumar wins silver at Paralympics". The Indian Express (in ஆங்கிலம்). 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Paralympics 2020 | Nishad Kumar wins silver in men’s high jump" (in en-IN). The Hindu. 2021-08-29. https://www.thehindu.com/sport/athletics/paralympics-2020-nishad-kumar-wins-silver-in-mens-high-jump/article36164289.ece.
- ↑ "Athletics NISHAD KUMAR Nishad Kumar - Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Dubai 2019 Results | Event Overview - Men's High Jump T47". paralympic.org. பார்க்கப்பட்ட நாள் 29 August 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Tokyo Paralympics 2021: Nishad Kumar wins silver in high jump". ESPN.com (in ஆங்கிலம்). 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
- ↑ "Athletics - Men's High Jump - T47 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.