நிதாகத் சட்டம்
நிதாகத் சட்டம் (Saudization) என்பது சவூதிய உள்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமாகும்.[1][2][3][4][5][6]
அறிமுகம்
தொகுஇச்சட்டம் ஜூன் 2011 இல் சவூதி தொழிலாளர் அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.[7]
ஊழியர்கள் எண்ணிக்கை | உள்நாட்டு ஒதிக்கீடு % | |||
---|---|---|---|---|
சிவப்பு | மஞ்சள் | பச்சை | சிறப்பு | |
10 – 49 | 0 – 4% | 5 – 9% | 10 – 39% | ≥ 40% |
50 – 499 | 0 – 5% | 6 – 11% | 12 – 39% | ≥ 40% |
500 – 2,999 | 0 – 6% | 7 – 11% | 12 – 39% | ≥ 40% |
3,000+ | 0 – 6% | 7 – 11% | 12 – 39% | ≥ 40% |
இந்த சட்டம் தொழில் நிறுவனங்களை சிறிய, நடுத்தர, பெரிய, மிகப் பெரிய என வகைப்படுத்தி உள்ளது. சவூதி அரேபிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் 10 முதல் 30 சதவீதம் வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்படும். 10 க்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு விலக்கு, எனினும் ஒரு உள்ளூர் ஊழியர் இருக்க வேண்டும்.
இந்த சட்டத்தால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர் வேலை இழக்க நேரிடும் விசா காலம் முடிந்த பிறகும் தங்கி உள்ளவர்கள் புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவர்.[8][9]
காலக்கெடு
தொகு2013 க்குள் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடு
தொகுசவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்கு அதிகபட்சம் 8 ஆண்டுகள் மட்டுமே தங்கியிருந்து பணிபுரியலாம் என்ற கட்டுப்பாட்டை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.[10][11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.arabnews.com/ministry-punishes-firms-after-discovering-47000-fake-saudi-employees
- ↑ http://www.arabnews.com/search/google/Nitaqat?query=Nitaqat&cx=011543188810293327248%3Aygw9dpdvzwi&cof=FORID%3A11&sitesearch=&cr=countrySA&gl=sa&safe=high
- ↑ http://www.arabnews.com/news/461272
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/nitaqat-rules-ring-in-uncertain-times-for-many/article5333143.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-11.
- ↑ http://globalnation.inquirer.net/89605/in-the-know-saudization
- ↑ "Nitaqat System: Labor Ministry is providing a way-out for expats working in red and yellow category firms". Saudi Life Style. Archived from the original on 2014-01-04. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2014.
- ↑ நிதாகத் சட்டம் குறித்து சவூதி அரசிடம் இந்தியா புகார் 28.5.2013
- ↑ http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131104_saudikerala1.shtml
- ↑ "Expats' stay in KSA might be restricted". Arab News. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2014.
- ↑ "சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்". தினகரன். Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2014.
- ↑ "Saudi Arabia may restrict expats' stay to eight years". NDTV. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2014.